ஒகி புயல் பாதிப்பு: குமரியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு..

December 12, 2017 admin 0

ஒகி புயலால் கன்னியாகுமரி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. பல மீனவர்கள் மாயமானார்கள். இந்நிலையில்13 நாட்களுக்குப் பிறகு குமரி மாவட்டத்தை ஆய்வு செய்ய முதல்வர் பழனிசாமி விமானம் மூலம் சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு வந்தார். அங்கிருந்து கார் […]