குழித்துறை மீனவமக்களின் போராட்டம் : தற்காலிகமாக வாபஸ்.

December 8, 2017 admin 0

குமரியில் ஓகி புயலால் கடலில் சிக்கி தவிக்கும் மீனவர்களை மீட்பதல் மத்திய மாநில அரசுகளின் மெத்தனத்தைக் கண்டித்து குழித்துறை ரயில் நிலையத்தில் மீனவமக்களின் போராட்டம் நடத்தி வந்தனர்.இந்த போராட்டம் தற்காலிகமாக முடிவுற்றுள்ளது, இதனை தொடர்ந்து […]