குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் 14ம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி — ஐம்பெரும் விழா அழைப்பிதழ்

September 10, 2018 admin 0

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் 14ம் ஆண்டு துவக்க நிகழ்ச்சியுடன் ஐம்பெரும் விழா எதிர்வரும் செப்டம்பர் 13, 2018 (வியாழக்கிழமை) முதல் 21, 2018 (சனிக்கிழமை) வரை கைத்தான் கே-டிக் தமிழ் பள்ளிவாசலில் நடைபெறும். […]