கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரிகளாக 2 ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது.

February 12, 2019 admin 0

மருத்துவப் பணிகள் தேர்வாணையத் தலைவராக இருந்த ராஜாராமன், பொதுப் பணித்துறை கூடுதல் செயலராக இருந்து வந்த பாலாஜி ஆகியோர் கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்களின் பணிக்காலம் ஓராண்டு எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. […]