கூட்டணி தர்மத்துக்காக குடியுரிமைச் சட்டத்திருத்ததை ஆதரித்துதான் ஆகவேண்டும் : ராமதாஸ்

December 13, 2019 admin 0

கூட்டணி தர்மத்துக்காக குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதவை ஆதரித்து ஆகவேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் 311 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறியது. மக்களவையில் பா.ஜ.கவுக்கு பெரும்பான்மை உள்ளநிலையில், குடியுரிமைச் […]