கூட்டுறவு சங்கத் தேர்தலில் அதிமுகவினர் முறைகேடு: ஸ்டாலின் குற்றச்சாட்டு

March 28, 2018 admin 0

கூட்டுறவு சங்கத் தேர்தலில் அதிமுகவினர் முறைகேட்டில் ஈடுபடுவதாகவும் அதற்கு கூட்டுறவு தேர்தல் ஆணையம் துணைபோவதாகவும், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை […]