கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு …

August 7, 2020 admin 0

துபாயில் இருந்து கோழிக்கோடு வந்த சிறப்பு விமானம் விபத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர்.15 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். 123 பேர் காயம் அடைந்தனர்.உயிரிழந்த விமானி தீபக் சதே முன்னதாக இந்திய விமானப் […]