சசிகலாவின் கணவர் நடராஜன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை..

November 9, 2017 admin 0

திருச்சியிலுள்ள சசிகலாவின் உறவினர் கலியபெருமாள் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மன்னார்குடி: திவாகரன் நடத்தும் கல்லூரியில் பணியாற்றும் ஊழியர் அன்பு வீட்டிலும்,சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரன் வீட்டிலும்,அருளானந்த நகரில் […]