பெங்களுரு சிறப்பு நீதிமன்றம் சசிகலா, இளவரசிக்கு முன்ஜாமீன் …

March 11, 2022 admin 0

பெங்களுரு பரப்பன அக்ரகார சிறையில் சொகுசு வசதி செய்ய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில், பெங்களுரு சிறப்பு நீதிமன்றத்தில் சசிகலா நடராஜன்,இளவரசி நேரில் ஆஜரானார்கள். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும் […]

கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமி, சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க அனுமதி கோரி மனு..

August 23, 2021 admin 0

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்கக்கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தீபு, சதீசன், சந்தோஷ்சாமி உயர்நீதிமன்றத்தில் புதிதாக மனு தாகக்ல் செய்தனர்.இதுபோல் மேலும் கொடநாடு […]

சசிகலா குடும்பத்தினரின் ரூ. 1,600 கோடி பினாமி சொத்துகள் முடக்கம்

November 5, 2019 admin 0

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியும், சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களுர் சிறையில் இருக்கிறார் சசிகலா. இவரது குடும்பத்தினர் நடத்தி வரும் 9 போலி நிறுவனங்களின் 1, 600 கோடி ரூபாய் […]

அன்னிய செலாவணி மோசடி: சசிகலாவை 13ம் தேதி நேரில் ஆஜர் படுத்த எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு

May 2, 2019 admin 0

அன்னிய செலாவணி மோசடி  வழக்கில் சசிகலாவை வரும் 13ம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த பெங்களூரு சிறை நிர்வாகத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். வி.கே.சசிகலா, அவரது உறவினர் பாஸ்கரன் மற்றும் ஜெ.ஜெ டிவி நிர்வாகம் […]

அமமுக பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் தேர்வு: சசிகலா தலைவராக தேர்வு செய்யப்படுவார் எனவும் தகவல்

April 19, 2019 admin 0

அ.ம.மு.க.வை அரசியல் கட்சியாக பதிவு செய்ய டிடிவி தினகரன் முடிவு செய்துள்ளார். இந்நிலையில், அமமுகவின் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சசிகலா சிறையில் இருந்து வெளியில் வந்த பின் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படுவார் […]

சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாக புகார்: புகழேந்தியிடம் அதிகாரிகள் 7 மணி நேரம் விசாரணை..

January 25, 2019 admin 0

அமமுக பொதுச் செயலாளர் சசிகலா, சிறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகாரில் அக்கட்சியை சேர்ந்த புகழேந்தியிடம் கர்நாடக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். […]

காங்கிரசை தன் பக்கம் திருப்ப தினகரன் முயற்சியா?: சலசலப்பை ஏற்படுத்திய சசிகலா – விஜயசாந்தி சந்திப்பு

January 6, 2019 admin 0

பிரபல நடிகையும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான விஜயசாந்தி, பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்து பேசியுள்ளார். தற்போதையை அரசியல் சூழலில், இந்தச் சந்திப்பு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என […]

எனது வளா்ச்சியை கண்டு எதிா்க்கட்சி பயப்படுகிறது : டிடிவி தினகரன்..

December 17, 2018 admin 0

அமமுக துணைப்பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை பெற்று வரும் சசிகலாவை தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினா்களுடன் சென்று சந்தித்தாா். முன்னாள் அ.தி.மு.க. அமைச்சா் செந்தில் பாலாஜி அண்மையில் […]

சசிகலாவிடம் சிறைக்கு நேரில் சென்று விசாரணை: ஆறுமுகசாமி ஆணையம் முடிவு

December 7, 2018 admin 0

ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலாவை நேரில் விசாரணை நடத்த ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முடிவு செய்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து, தமிழக அரசால் அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம் விசாரித்து வருகிறது. ஜெயலலிதாவுக்கு […]

அதிமுகவில் நடைபெறும் பிரச்சனைகளுக்கு ஒரே காரணம் சசிகலா : திவாகரன் பேட்டி…

October 28, 2018 admin 0

அதிமுகவில் நடைபெறும் அனைத்து பிரச்சனைகளுக்கு ஒரே காரணம் சசிகலா மட்டும் தான் என்று மதுரை கோரிப்பாளையத்தில் அண்ணா திராவிடர் கழகத்தின் திவாகரன் கூறியுள்ளார். சசிகலா எடுத்த தவறான இந்த பிரச்சனைகளுக்கான முதற்காரணம் என அவர் […]