காவிரிக்கு புத்துயிரூட்ட மோட்டார் சைக்கிளில் விழிப்புணர்வு பேரணி நடத்தும் சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு சேலத்தில் உற்சாக வரவேற்பு..

September 12, 2019 admin 0

காவிரி நதிக்கு புத்துயிரூட்ட மோட்டார் சைக்கிளில் விழிப்புணர்வு பேரணி நடத்திவரும் சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு சேலத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. காவிரி நதிக்கு புத்துயிரூட்ட காவிரி கூக்குரல் என்ற இயக்கத்தை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் […]