அரசு மற்றும் காவல் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ ஆணை..

February 8, 2019 admin 0

தமிழ்நாட்டில், ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் அரசு அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி கேட்டுக்கொண்டிருக்கிறார். நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் சில வாரங்களில் அறிவிக்கப்படலாம் என […]

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்..

February 22, 2018 admin 0

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம் செய்யப்பட்டுள்ளார். சத்யபிரதா சாஹூ தற்போது மெட்ரோ நிர்வாக இயக்குனராக உள்ளார்.