சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் நுழைவதற்கு கோயில் தேவஸம் போர்டு திடீர் ஆதரவு..

February 6, 2019 admin 0

சபரிமலை கோயிலை நடத்தி வரும் திருவிதாங்கூர் தேவஸ்தானம் புதன்கிழமையன்று உச்ச நீதிமன்றத்தில் தன் முடிவில் அந்தர்பல்ட்டி அடித்து அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு ஆதரவு தெரிவித்து ஆச்சரியமேற்படுத்தியுள்ளது. திருவிதாங்கூர் தேவஸ்தானத்தில் […]

சபரிமலையில் 51 பெண்கள் சாமி தரிசனம் : கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை

January 18, 2019 admin 0

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டது. இதற்கு எதிராக கேரளாவில் போராட்டங்கள் நடந்தன. பல இடங்களில் வன்முறையாகவும் மாறியது. கேரள […]

சபரிமலையில் ஐதீகங்களை பின்பற்ற வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த்

October 20, 2018 admin 0

சபரிமலை கோயில் விவகாரத்தில் மதம் தொடர்பான விவகாரத்தில் கொஞ்சம் பார்த்து செய்ய வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். மேலும் அவர் காலா படத்தைத் தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து […]

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு..

October 8, 2018 admin 0

தேசிய ஐயப்ப பக்தர்கள் சார்பில், சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க உத்தரவு பிறப்பித்து, டெல்லி […]

சபரிமலையில் 500 கிலோவுக்கும் அதிகமான வெடி மருந்துகள் பறிமுதல் ..

December 22, 2017 admin 0

சபரிமலை பகுதியில் 15 கேன்களில் நிரப்பப்பட்டு இருந்த 500 கிலோவுக்கும் அதிகமான வெடி மருந்துகள் கைப்பற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், சபரிமலையில் தற்போது பக்தர்கள் கூட்டம் களைகட்டிவருகிறது. விரதம் இருந்து சபரிமலைக்குச் […]