சமூக வலைத்தளத்தில் மதரீதியான அவதூறு பதிவு :ஐக்கிய அரபில் மேலும் ஒரு இந்தியர் பணிநீக்கம்..
ஐக்கிய அரபு எமிரேட்சில் பணிபுரிந்து வந்த இந்தியர் ஒருவர், மாற்று மதம் குறித்து சமூக வலைத்தளத்தில் அவதுாறாக பதிவிட்டதால், வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மேற்கு ஆசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின், ராஸ் அல் […]