மோடி அரசுக்கான சவப்பெட்டியில் அடிக்க வேண்டிய 4 ஆணிகள்: பிரச்சாரத்தில் உதயநிதி  விறுவிறு பேச்சு

May 15, 2019 admin 0

மோடி அரசுக்கு தயாராகும் சவப்பெட்டிக்கு கடைசியாக அடிக்க வேண்டிய 4 ஆணிதான் இந்த 4 தொகுதி இடைத்தேர்தல் வெற்றி என சூலூர் தொகுதியில் திமுக வேட்பாளருக்கு வாக்குச் சேகரித்த உதயநிதி தெரிவித்தார். மக்களவைத் தேர்தல் […]