விடைபெற்ற ஊழியரிடம் சவுதி முதலாளி குடும்பம் காட்டிய வியக்கவைக்கும் அன்பு

December 7, 2018 admin 0

சவூதி அரேபியாவில் 35வருடமாக ஒரே வீட்டில் டிரைவர் பணி செய்து முடித்துகொண்டு செல்லும் இந்தியரை முதலாளி குடும்பத்தினர் வரிசையில் நின்று ஆரத்தழுவி முத்தமிட்டு வழியனுப்பி வைத்தனர்அவர் உயிரோடிருக்கும் காலமெல்லாம் ஓய்வூதிய தொகையும் அனுப்பி வைப்பதாக […]

வளைகுடா நாடுகளில் சராசரியாக தினமும் 10 இந்தியர்கள் உயிரிழப்பு : ராமதாஸ் வேதனை..

November 9, 2018 admin 0

சவுதி அரேபியா உள்ளிட்ட 6 வளைகுடா நாடுகளில் பணிக்கு சென்ற இந்தியத் தொழிலாளர்களில் 24,570 பேர் கடந்த 6 ஆண்டுகளில் உயிரிழந்திருக்கின்றனர். ‘வளைகுடா நாடுகளில் சராசரியாக தினமும் 10 இந்தியர் உயிரிழந்து வருகின்றனர். அவர்களது […]

சவுதி அரேபியாவில் செய்தி வாசிப்பாளராக பெண் நியமனம் ..

September 22, 2018 admin 0

சவுதி அரேபியாவில் இளவரசர் முகம்மது பின் சல்மான் பொறுப்புக்கு வந்த பின்னர், பல்வேறு பழமைவாத செயல்பாடுகள் தூக்கி எறியப்பட்டன. பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி, சினிமா தியேட்டர் என பாராட்டத்தக்க வண்ணம் பல அறிவிப்புகள் […]