சென்னையில் தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற சவுமியா அன்புமணி கைது..

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காவல்துறை தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற சவுமியா அன்புமணி மற்றும் ஏராளமான மாமக தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.

Recent Posts