சின்னத்திரை படப்படிப்புகளுக்கு நிபந்தனைகளுடன் தமிழக அரசு அனுமதி..

May 21, 2020 admin 0

சின்னத்திரை படப்படிப்புகளுக்கு நிபந்தனைகளுடன் தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. கரோனா பாதிப்போல் பொது முடக்கம் அமலில் உள்ளது. சினிமா படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டன. இந்த சூழ்நிலையில் அமைச்சர் கடம்பூர் ராசுவை பெப்சி குழு சந்தித்து சின்னத்திரை படிப்புகளுக்கு […]