திமுக மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் சிவசுப்ரமணியன் உடல்நலக் குறைவால் மரணம்…

June 14, 2019 admin 0

திமுக மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் சிவசுப்ரமணியன் உடல்நலக் குறைவால் காலமாகியுள்ளார். இவர், 1989ம் ஆண்டு ஆண்டிமடம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். கலைஞருக்கு மிக நெருக்கமானவராக அறியப்பட்ட சிவசுப்ரமணியன் 1998-2004ல் […]