ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட “சிவில் சர்வீஸ்“ பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு..
இந்திய நாட்டின் மிக உயரிய பதவிகளான ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட “சிவில் சர்வீஸ்“ பணிகளுக்கு வருடம் தோறும் யுபிஎஸ்சியால் தேர்வு நடத்தப்பட்டு பணிகள் வழங்கப்படுகின்றன. இந்தாண்டு 892 பணியிடங்களளை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.. கல்வி தகுதி […]