தமிழகச் சட்டப்பேரவை செயலாளராக சீனிவாசன் நியமனம்…

March 5, 2018 admin 0

தமிழகச் சட்டப்பேரவையின் புதிய செயலாளராக சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகச் சட்டப்பேரவையின் செயலாளராக இருந்த பூபதியின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது. அவர் கடந்த பிப்ரவரி 28-ம் தேதியுடன் ஓய்வு பெற்றார். இதனையடுத்து புதிய செயலாளராக கே.சீனிவாசனை நியமித்து […]