சுகாதாரத்துறையை பொதுப்பட்டியலுக்கு மாற்றுவது ஆபத்தானது: மருத்துவர் ராமதாஸ் எச்சரிக்கை..

January 26, 2020 admin 0

சுகாதாரத்துறையை மாநிலப்பட்டுள்ள் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றுவது ஆபத்தானது என்றும், அதைக் கைவிட வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக ஞாயிறன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் […]