பேருந்தில் கல்லூரி மாணவி அருகே ‘சுய இன்பத்தில்’ ஈடுபட்ட நபர்: டெல்லி போலீஸ் வலை

February 17, 2018 admin 0

ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவி அருகே அமர்ந்து ‘சுய இன்பத்தில்’ ஈடுபட்ட நபர் குறித்து தகவல் அளிப்பவருக்கு ரூ.25000 சன்மானம் வழங்கப்படும் என டெல்லி போலீஸார் அறிவித்துள்ளனர். அவரது புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர். தலைநகர் டெல்லியில் […]