சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மாரடைப்பால் காலமானார்..

March 21, 2019 admin 0

கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ்( வயது 64)  மாரடைப்பால் மரணம் அடைந்தார்.  இன்று காலை நாளிதழ் படித்துக்கொண்டு இருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, குடும்பத்தினர் அருகில் உள்ள […]