சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார் ஏ.பி.சாஹி..

November 11, 2019 admin 0

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி பதவி ஏற்றார். சென்னையில் ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் ஆளுநர் பன்வாரிலால் ஏ.பி. சாஹிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.கே.மிட்டலை நியமிக்க பரிந்துறை..

September 4, 2019 admin 0

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தகில் ரமானி மாறியதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதியாக ஏ.கே. மிட்டலை நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிசியம் பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக […]