மதக்கலவரத்தை தூண்டும் வகையில் டிவிட்டரில் பதிவிட்ட பாஜக சௌதாமணியின் முன்ஜாமின் தள்ளுபடி

February 9, 2022 admin 0

மதக்கலவரத்தை தூண்டும் வகையிலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் டிவிட்டரில் பதிவிட்டு வரும் பா.ஜ.க. செயற்குழு உறுப்பினர் சௌதாமணியின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சௌதாமணி மீது […]

10 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்…

January 12, 2022 admin 0

கரோனா மூன்றாவது அலை அதிகரித்துவரும் நிலையில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்துவதைத் தவிர்த்து, ஆன்லைன் மூலமாக வகுப்புகளை நடத்த தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. […]

கீழடி அகழாய்வு விவகாரம் : மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி…

March 16, 2019 admin 0

கீழடி அகழாய்வு பணிகள் முடிந்தால் தமிழகத்தின் பெருமை உலகளவில் அங்கீகரிக்கப்படும் எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த விஷயத்தில் மத்திய அரசு பிடிவாதமாக இருப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளது. கீழடி அகழாய்வு […]

“இளையராஜா 75′ நிகழ்ச்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி..

January 31, 2019 admin 0

தயாரிப்பாளர் சங்கத்துக்கு நிதி திரட்டவும், இசையமைப்பாளர் இளையராஜாவின் திரையுலக சாதனைகளை பாராட்டவும் ‘இளையராஜா 75’ என்ற பெயரில் கலைவிழா நடத்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்தது. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் […]

அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு…

January 23, 2019 admin 0

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் […]