சென்னை குடிநீரில் டையாக்சின் நச்சு; புற்றுநோய் ஏற்படும் ஆபத்து: ராமதாஸ் எச்சரிக்கை

February 10, 2019 admin 0

சென்னை குடிநீரில் டையாக்சின் நச்சு கலந்திருப்பதால் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளது. எனவே, பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று […]