பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை விமான நிலையம் முற்றுகை..

April 12, 2018 admin 0

இன்று சென்னை வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உட்பட தமிழகம் முழுவதும் வீடுகளில் கருப்பு கோடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். உச்சநீதிமன்ற உத்தரவுபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் […]