ஜிசாட்-31. செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது ..

February 6, 2019 admin 0

தகவல் தொடர்பு சேவைகளுக்கான, ‘ஜிசாட்-31’ செயற்கைக்கோள், ஐரோப்பிய நாடான, பிரான்சின் கட்டுப்பாட்டில் உள்ள, பிரெஞ்ச் கயானாவில் இருந்து இன்று விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. தகவல் தொடர்பு சேவைகளை மேம்படுத்தும் வகையில் ஜிசாட் – 31 […]