அமெரிக்க ஓபன் டென்னிஸ்: கோபத்தின் உச்சிக்கே சென்ற செரீனா!

September 9, 2018 admin 0

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜப்பான் வீராங்கனை ஒசாகா, செரீனாவை வீழ்த்தினார். நியூயார்க்கில் நடைபெற்ற பெண்களுக்கான அரையிறுதியில் லாத்வியாவை சேர்ந்த செவாஸ்டோவாவை வீழ்த்தி அமெரிக்காவை சேர்ந்த செரீனா வில்லியம்ஸ் இறுதிக்கு […]