மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்போன் எடுத்து செல்ல தடை….

February 9, 2018 admin 0

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் அரசு அதிகாரிகள், பாதுகாப்பு படையினர் தவிர மற்றவர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் கோயிலுக்குள் உயர் தொழில்நுட்ப கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் […]