சோனியா காந்திக்கு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை : காங்கிரஸ் அறிக்கை…

June 17, 2022 admin 0

அகில இந்திய காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் கரோனா தொற்றால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவர்தீவிர கண்காணிப்பில் உள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் […]

சோனியா காந்திக்கு கரோனா தொற்று உறுதி…

June 2, 2022 admin 0

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சோனியா காந்தி, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.

காங்., தலைவர் பொறுப்பிலிருந்து விலகுகிறார் சோனியா காந்தி…

August 23, 2020 admin 0

காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள சலசலப்பு தற்போது அடுத்தக் கட்டத்தினை நோக்கி முன்னேறியுள்ளது. முன்னதாக அக்கட்சியின் 20 க்கும் மேற்பட்ட உயர்மட்ட தலைவர்கள் சோனியா காந்திக்கு கடிதம் ஒன்றினை எழுதியிருந்தனர். இந்நிலையில் சோனியா காந்தி தற்காலிகமாக […]

மத்திய அரசு வெற்று நிதியுதவி திட்டத்தை அறிவித்துள்ளது: சோனியா காந்தி குற்றச்சாட்டு..

June 23, 2020 admin 0

மத்திய அரசு வெற்று நிதியுதவி திட்டத்தை அறிவித்துள்ளது என காரிய கமிட்டி கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டினார். கரோனா காலத்தில் ஏழைகளின் கைகளுக்கு நேரடியாக பணம் செலுத்த வேண்டும் […]

காங்., கட்சி தலைவராக சோனியா காந்தி தேர்வு..

August 10, 2019 admin 0

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக சோனியா காந்தியை காங்கிரஸ் காரியக் கமிட்டி தேர்வு செய்துள்ளது. இன்று டெல்லியில் நடை்பெற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் சோனியா காந்தியை தேர்வு செய்துள்ளனர்.

மோடி தோற்கடிக்க முடியாத வலிமையான தலைவர் அல்ல ; சோனியா காந்தி..

April 11, 2019 admin 0

பிரதமர் மோடி தோற்கடிக்க முடியாத வலிமையான தலைவர் அல்ல என சோனியா காந்தி கூறியுள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி […]

No Image

மாநிலப் பட்டியலில் பள்ளிக்கல்வி, ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசல், 12-ம் வகுப்பு வரை இலவச கட்டாயக் கல்வி: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

April 2, 2019 admin 0

மாநிலப் பட்டியலுக்கு பள்ளிக்கல்வி கொண்டுவரப்படும், ஜிஎஸ்டி வரிக்குள் டீசல் பெட்ரோல் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துள்ளது. மக்களவைத் தேர்தல் வரும் 11-ம் தேதி முதல் […]

கருணாநிதி நினைவிடத்தில் சோனியா காந்தி மலர் அஞ்சலி..

December 16, 2018 admin 0

மெரினாவில் அமைந்துள்ள கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தில் சோனியாகாந்தி மலர் அஞ்சலி செலுத்தினார். கலைஞர் கருணாநிதி சிலையை அண்ணா அறிவாலயத்தில் சோனியாகாந்தி திறந்து வைத்தார். பின்பு மெரினாவில் அமைந்துள்ள அவரின் நினைவிடத்தில் சோனியா காந்தி மலர் […]

கருணாநிதி சிலையை சோனியா காந்தி திறந்து வைத்தார்..

December 16, 2018 admin 0

கலைஞர் கருணாநிதி சிலையை சோனியாகாந்தி திறந்து வைத்தார். இவ்விழாவில் ராகுல் காந்தி, கேரளா முதல்வா் பினராயி விஜயன், ஆந்திரா முதல்வா் சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி முதல்வா் நாராணசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனர். வைகோ,வீரமணி,ரஜினிக் காந்த், […]

பாஜகவின் எதிர்மறையான அரசியலுக்கு கிடைத்த தோல்வி : சோனியா காந்தி கருத்து..

December 12, 2018 admin 0

5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் 3 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்ததற்கு அக்கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். பாஜகவின் எதிர்மறையான அரசியலுக்கு தோல்வி கிடைத்துள்ளது என அவர் கருத்து […]