நாடாளுமன்றத்தில் காந்தி சிலை முன்பு சோனியா,ராகுல் தலைமையில் ஆர்ப்பாட்டம்..

July 11, 2019 admin 0

கர்நாடக,கோவாவில் பாஜகவினரால் அரசியல் சிக்கல் நடத்தப்படுவதைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் காந்தி சிலை முன்பு சோனியா,ராகுல் உட்பட காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

6-ம் கட்ட மக்களவைத் தேர்தல் : டெல்லியில் சோனியா ,ராகுல் வாக்களிப்பு..

May 12, 2019 admin 0

டெல்லி நிர்மான் பவனில் உள்ள வாக்குச்சாவடியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி தனது வாக்கினை பதிவு செய்தார். அதேபோல் டெல்லியில் உள்ள அவ்ரங்கசீப் லேன் பகுதி வாக்குச் சாவடியில் காங்கிரஸ் தலைவர் […]

கருணாநிதி சிலை திறப்பு விழா: சோனியா, ராகுல் காந்தி அண்ணா அறிவாலயம் வருகை

December 16, 2018 admin 0

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் கட்சியின் தலைவா் ராகுல் காந்தி, சோனியாகாந்தி உள்ளிட்டோா் சென்னை வந்தனா். கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக கேரளா முதல்வா் பினராயி விஜயன், […]

பாஜகவின் எதிர்மறையான அரசியலுக்கு கிடைத்த தோல்வி : சோனியா காந்தி கருத்து..

December 12, 2018 admin 0

5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் 3 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்ததற்கு அக்கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். பாஜகவின் எதிர்மறையான அரசியலுக்கு தோல்வி கிடைத்துள்ளது என அவர் கருத்து […]

சாப்பாட்டுத் தட்டை தாங்களே கழுவிய ராகுல், சோனியா!

October 2, 2018 admin 0

  மாகாராஷ்ட்ரா மாநிலத்தில் காந்தி ஜெயந்தியை ஒட்டி நடைபெற்ற கட்சி்நிகழ்ச்சியில், மதிய உணவுக்குப் பின்னர், ராகுல் காந்தி, சோனியா இருவரும் தங்களது சாப்பாட்டுத் தட்டை தாங்களே கழுவினர். #WATCH: Sonia Gandhi and Rahul […]

ராஜீவ் காந்தி பிறந்த நாள் : நினைவிடத்தில் சோனியா, ராகுல் மரியாதை..

August 20, 2018 admin 0

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி […]

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை காப்பாற்ற முயற்சித்தார் சோனியா..

August 3, 2018 admin 0

தமது தார்மீக உரிமையான தனி ஈழம் கோரி போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே 2009 ஆம் ஆண்டு சமயத்தில் நடைபெற்ற இறுதிக்கப்பட்ட போரில் இலங்கை அரசின் இனவாத போக்கினால் இலட்சக்கணக்கிலான […]

மோடி அரசுக்கு கவுன்ட் டவுன் தொடங்கி விட்டது: சோனியா

July 22, 2018 admin 0

மோடி அரசுக்கு கவுன்ட்டவுன் தொடங்கிவிட்டதாக சோனியாகாந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் ்அதிகாரம் மிக்க அமைப்பான செயற்குழுவை ராகுல் காந்தி அண்மையில் மாற்றியமைத்தார். அதன் முதல் கூட்டம் ராகுல்காந்தி தலைமையில் டெல்லியில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இந்தக் […]

ராகுல் எனக்கும் தலைவரே அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்: சோனியா பேட்டி..

February 8, 2018 admin 0

ராகுல் காந்தி எனக்கும் தலைவரே அதில் எந்த சந்தேகமும் வேண்டாம் என்று சோனியாகாந்தி கூறியுள்ளார். ராஜஸ்தான் இடைத்தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு உத்வேகத்தை அளித்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் முன்கூட்டியே வரலாம் என்பதால் காங்கிரஸ் எம்பிக்கள் […]