உலக சுகாதார அமைப்பின் தலைவராக(WHO) சௌமியா சுவாமிநாதன் நியமனம் ..

March 8, 2019 admin 0

உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியாக தமிழகத்தைச் சேர்ந்தவரும், எம்.எஸ். சுவாமிநாதனின் மகளுமான சௌமியா சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். காசநோய் ஆராய்ச்சியாளரான இவர் இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக பணியாற்றினார். தொடர்ந்து உலக சுகாதார […]