ஜப்பானில் கனமழை : 120 பேர் உயிரிப்பு…

July 10, 2018 admin 0

ஜப்பான் நாட்டிலுள்ள ஹிரோஷிமா, கியாட்டோ உள்ளிட்ட மாகாணங்களில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்துவருகிறது. அதனால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால், 50 லட்சத்துக்கும் அதிகமானோர் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதில், 120 பேர் […]