தன்னை ஜல்லிக்கட்டு நாயகன் என்று புகழ வேண்டாம்: ஓ.பி.எஸ் பேச்சு..

June 4, 2018 admin 0

தன்னை ஜல்லிக்கட்டு நாயகன் என்று புகழ வேண்டாம் என சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். காளையை அடக்கச் சொன்னால் என்பாடு திணடாட்டம் ஆகிவிடும் என ஓ.பி.எஸ் நகைச்சுவையாக பேசியுள்ளார்.  

பாிசு பொருட்களை ஆதரவற்ற குழந்தைகளுக்கு வழங்கிய ஜல்லிக்கட்டு நாயகன்

January 14, 2018 admin 0

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்ட மாடுபிடி வீரர்களில் முடக்கத்தான் மணி என்பவர் எட்டு மாடுகளை அடக்கி சிறந்த ஆட்டக்காரர் என்று அறிவிக்கப்பட்டார். அவர், அவருக்கு அளிக்கப்பட்டப் பரிசுப் பொருள்களை ஆதரவற்ற குழந்தைகள் […]