இந்தித் திணிப்பு – மத துவேஷம் தவிர 6 ஆண்டுகளில் தமிழகத்திற்கு பாஜக அரசு செய்தது என்ன?’ :டி.ஆர்.பாலு கேள்வி..

November 22, 2020 admin 0

இந்தித் திணிப்பு – தமிழக வருவாய் பறிப்பு – மத துவேஷம் தவிர 6 ஆண்டுகளில் பா.ஜ.க. தமிழகத்திற்கு செய்தது என்ன?’ என்று டி.ஆர்.பாலு எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார். துரோகங்களை மட்டுமே இதுவரை தமிழ்நாட்டுக்குச் […]

திமுகவுடனான எங்களின் கூட்டணி காலத்தை வென்றது : ராகுல் …

December 9, 2018 admin 0

திமுகவுடனான எங்களின் கூட்டணி காலத்தை வென்றது, பலமானது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதியின் சிலை வரும் 16-ம் தேதி காங்கிரஸ் […]

ஆப்பிளுக்கும், பேரிக்காய்க்கும் வித்தியாசம் தெரியாதவர் முதலமைச்சராக இருக்கிறார்: டி.ஆர்.பாலு விளாசல்

October 21, 2018 admin 0

ஆப்பிளுக்கும், பேரிக்காய்க்கும் வித்தியாசம் தெரியாத முதலமைச்சர் பழனிசாமி திமுக ஆட்சியின் மீது குற்றம் சுமத்தி இருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு கடுமையாக சாடியுள்ளார். “இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கும்” “மாநில நெடுஞ்சாலைத் துறைக்கும்” உள்ள […]

இந்தியாவுக்கான நியூசிலாந்து தூதர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு…

October 16, 2018 admin 0

இந்தியாவுக்கான நியூசிலாந்து நாட்டின் தூதர் ஜோன்னா கெம்பர்க் திமுக தலைவர் மு.க ஸ்டாலினை சந்தித்துப் பேசினார் . இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. உடன் நியூசிலாந்து துணைத்தூதரும், ரானே குழுமத்தின் தலைவருமான […]

திமுக முதன்மை செயலாளராக டி.ஆர்.பாலு நியமனம்..

September 14, 2018 admin 0

திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து முதன்மை செயலாளராக டி.ஆர்.பாலு நியமிக்கப்படுவார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இதனையடுத்து டி.ஆர்.பாலு முதன்மை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.