ஐஎஸ் இயக்கம் 100 சதவீதம் தோற்கடிக்கப்பட்டதாக அடுத்த வாரம் அறிவிப்போம்: ட்ரம்ப்

February 7, 2019 admin 0

ஐஎஸ் இயக்கம் 100 சதவீதம் தோற்கடிக்கப்பட்டதாக அடுத்த வாரம் அறிவிப்பு வெளியாகும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். சிரியா, ஈராக் நாடுகளில் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான பல்வேறு நாடுகளின் […]

ஐநாவுக்கான அமெரிக்காவின் தூதராக பணியாற்றிய இந்திய வம்சாவளி பெண் நிக்கி ஹாலே ராஜினாமா

October 10, 2018 admin 0

ஐநா சபையின் அமெரிக்காவுக்கான தூதராக பணியாற்றி வந்த இந்திய வம்சாவளிப் பெண் நிக்கி ஹாலே தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 193 நாடுகள் அங்கம் வகிக்கும் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்காவின் 29-வது தூதராக […]

வெளிப்படைத் தன்மையுள்ள வெள்ளை மாளிகை: ட்ரம்ப் டமாரம்

August 19, 2018 admin 0

அதிபர் தேர்தல் முறைகேடு புகார் விவகாரத்தில், வரலாற்றில் இல்லாத அளவிற்கு வெள்ளை மாளிகை நிர்வாகம் வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொண்டிருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.  I allowed White House Counsel Don […]

வரலாற்றில் இல்லாத துன்பத்தை அனுபவிக்க நேரிடும்: ஈரானுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

July 23, 2018 admin 0

அமெரிக்காவை மிரட்டினால் வரலாற்றில் இதுவரை அனுபவிக்காத துன்பத்தை ஈரான் அனுபவிக்க நேரிடும் என்று டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மீண்டும் அமெரிக்காவை அச்சுறுத்த வேண்டாம். இல்லையேல் வரலாற்றில் இதற்கு […]

செக்ஸ் பூச்சி ட்ரம்ப் ஓர் அதிபரா? – பிபிசி டாகுமென்டரியில் சீறும் அழகிகள்

July 22, 2018 admin 0

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒரு ரியல் எஸ்டேட் அதிபர் என்பது பழைய செய்தி. ஆனால், ரியல்  எஸ்டேட்டில் கொடிகட்டி பறந்த ட்ரம்ப், 80, 90 களில் 14 ,  17 வயது சிறுமிகளையெல்லாம் செக்ஸ் […]

குடியேற்றச் சட்டம்: அமெரிக்காவில் ட்ரம்பிற்கு வலுக்கும் எதிர்ப்பு!

July 1, 2018 admin 0

மெக்சிகோவில் இருந்து அகதிகளாக தஞ்சமடையும் பெற்றோரின் குழந்தைகளைப் பிரித்துவைக்கும் அதிபர் ட்ரம்பின் குடியேற்றச் சட்ட நடைமுறைக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். லாஸ் ஏஞ்சல்ஸ், பாஸ்டன் உள்ளிட்ட பெருநகரங்களிலும், மாகாணங்களின் தலைநகர்களிலும்,  […]

வேணாம்… இது நல்லா இல்லே…: எண்ணெய் வள நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்!

April 21, 2018 admin 0

பெட்ரோல், டீசலின் விலை உயர்வுக்காக OPEC (Organization of the Petroleum Exporting Countries ) அமைப்பில் உறுப்பினராக உள்ள எண்ணெய்வள நாடுகளை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடுமையாக சாடியுள்ளார். கச்சா எண்ணெய் விலையை செயற்கையாக […]

அமெரிக்காவில் இருந்து இந்தியர்களின் மனைவிமாரைத் துரத்தவும் ட்ரம்ப் அரசு திட்டம்!

January 7, 2018 admin 0

ஹெச் 1 பி விசாவின் கீழ்  அமெரிக்காவில் பணியாற்றும் துறைசார் வல்லுநர்களின்  பணிக்கு ஆபத்து வந்திருப்பதைப் போல, அவர்களது மனைவிமார்களுக்கு அளிக்கப்பட்ட வேலை வாய்யப்புக்கும் வெடி வைக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறது அதிபர் ட்ரம்பின் […]

“பெயர்” அளவுக்குக் கூட ட்ரம்பை மதிக்காத ஒபாமா!

December 2, 2017 admin 0

தீர யோசித்த பின்னரே ட்விட்டரில் பதிவிட வேண்டும் என்று அமெரிக்கா முன்னாள் அதிபர் ஒபாமா கூறியிருக்கிறார். இந்த விவகாரத்தில் அதிபர் ட்ரம்பின் பெயரைக் குறிப்பிடாமலேயே அவரை விமர்சித்தார் ஒபாமா. டெல்லியில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற […]

வடகொரியா விவகாரத்தில் படுத்தே விட்டாரய்யா ட்ரம்ப்!

November 8, 2017 admin 0

வடகொரியாவுக்கு எதிராக ஆயுதத்தைப் பயன்படுத்தும் சூழல் கூடாது என்பதே ட்ரம்பின் பிரார்த்தனையாம்!   வடகொரியாவுக்கு எதிராக ஆயுதங்களைப் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டு விடக் கூடாது என்பதே தமது பிரார்த்தனை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் […]