பாம்பனில் 5.5 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்..

November 20, 2017 admin 0

இராமநாதபுரம் மாவட்டம் பாமபன் வடக்கு கடற்கரையில் இலங்கையிலிருந்து படகில் கடத்திவரப்பட்ட 5.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த தங்கத்தின் மதிப்பு 1.5 கோடி ரூபாயாகும்.கடத்தல் தொடர்பாக கீழக்கரையைச் சேர்ந்த நசீர் என்பவர் கைது […]