தமிழக பாடநூலில் நெல் ஜெயராமன் வாழ்க்கை பாடமாக்க வேண்டும்: தங்கர் பச்சான்..

December 8, 2018 admin 0

நெல் ஜெயராமன் குறித்து இயக்குனர் தங்கர் பச்சான் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘‘மற்றவர்கள் விட்டுச் சென்ற பணிகளை செய்ய பலரும் இருக்கிறார்கள். ஆனால் இவர் விட்டுச் சென்ற பணியைச் செய்ய யார் இருக்கிறார்கள்? […]