ஜெ., தனது தாய் என்று அம்ருதா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி..

October 12, 2018 admin 0

ஜெயலலிதா தனது தாய் என்று அம்ருதா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி ஆனது. விளம்பர நோக்கத்துக்காக அம்ருதா வழக்கு தொடர்ந்ததாக நீதிபதி கண்டனம் தெரிவித்தார். ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது அம்ருதா ஏன் வழக்கு தொடரவில்லை […]