தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது : உச்சநீதிமன்றத்தில் கர்நாடகம் மனு..

May 7, 2018 admin 0

உச்சநீதி மன்றம் தமிழகத்திற்கு காவிரியில் 4 டிஎம்சி தண்ணீர் வழங்க கடுமையாக உத்தரவிட்டது. ஆனால் காவிரியில் இருந்து தண்ணீர் தமிழகத்துக்கு கொடுக்க முடியாது. மழை இல்லாத காரணத்தால் தண்ணீர் வழங்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் […]