தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு :வானிலை மையம் தகவல்..!

February 19, 2021 admin 0

தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் பிப்ரவரி 22ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் அதிகாலையில் சில இடங்களில் மழை பெய்த நிலையில் […]

டிச., 16 முதல் தமிழகம், புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்..

December 14, 2020 admin 0

டிசம்பர் 16 முதல் தமிழகம் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பரவலாக மழை […]

தமிழகம், புதுவையில் உள்ள 14 மாவட்டங்களில் மிதமாக மழைக்கு வாய்ப்பு…

July 4, 2020 admin 0

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் உள்ள 14 மாவட்டங்களில் மிதமாக மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, அரியலூர், திருவண்ணாமலை, வேலூர், நீலகிரி, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரியில் மழைக்கு […]

வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு பி.சி.ஆர். சோதனை : தமிழக அரசு உத்தரவு..

June 2, 2020 admin 0

வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு பி.சி.ஆர். சோதனை கட்டாயம் என்று தமிழக அரசு உத்தரவிட்டு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடப்பட்டுள்ளது. மராட்டியம், டெல்லி, குஜராத்தில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு பி.சி.ஆர்.சோதனை கட்டாயம் செய்யப்படும். மேலும் 48 […]

தமிழகம்,புதுவையில் 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை..

October 21, 2019 admin 0

தமிழகம், புதுவையில் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகரில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் என தென் மண்டல வானிலை ஆய்வு […]

கலப்பட உணவு விற்பனை : தமிழகம் முதலிடம் ..

July 10, 2019 admin 0

கலப்பட உணவுவில் தமிழகம் முன்னிலை வகிப்பதாக உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது. 2018-19ம் ஆண்டுகளில் உணவு மாதிரிகளில் நடத்தப்பட்ட சோதனையில் மூன்றில் ஒரு பங்கு உணவு கலப்படம் செய்யப்பட்டவை ; […]

தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு : ஆய்வு மையம் தகவல்..

July 4, 2019 admin 0

தமிழகம், புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அந்தமான் ஒட்டியுள்ள பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு […]

தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு..

May 15, 2019 admin 0

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் அறிவித்துள்ளது.

தீவிரவாதத் தாக்குதலில் இருந்து தப்பியதா தமிழகம்?

April 23, 2019 admin 0

    ஈஸ்டர் பண்டிகையின்போது தமிழகத்தில் உள்ள முக்கியத் தேவாலயங்களில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்ததாகவும், பாதுகாப்பு கடுமையாக இருந்ததால் அதே தாக்குதல் இலங்கையில் நடத்தப்பட்டதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. ஏதாவது ஒரு […]

தைரியம் இருந்தால் என் மீது வழக்குப் போடுங்கள்: முதல்வர் பழனிசாமிக்கு ஸ்டாலின் சவால்

April 4, 2019 admin 0

அண்ணா நகர் ரமேஷ் தற்கொலை விவகாரத்தில், வழக்குப் போட தயாரா என, முதல்வர் பழனிசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று கோவையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் […]