69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து; தமிழக அரசு ஆழ்ந்து உறங்குகிறது: ராமதாஸ் கண்டனம்..

August 22, 2018 admin 0

தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து நெருங்கும் நிலையில், தமிழக அரசு ஆழ்ந்து உறங்குவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்து வரும் […]

தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை, 7 நாள் துக்கம் அனுசரிப்பு..

August 16, 2018 admin 0

முன்னாள் பிரதமா் அடல் பிகாரி வாஜ்பாயின் மறைவை தொடா்ந்து நாளை அரசு விடுமுறை, 7 நாள் துக்கம் கடைபிடிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. முன்னாள் பிரதமரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவருமான அடல் பிகாரி […]

அரசு இணையதளத்தில் அமைச்சர்களின் விவரங்கள் பதிவேற்றம்: தமிழக அரசு

August 14, 2018 admin 0

தமிழக அரசு இணையதளத்தில் அமைச்சர்களின் தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் பதிவேற்றம் செய்யபட்டுள்ளதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி திடீரென இணையதளத்திலிருந்து அமைச்சர்களின் விவரங்கள் […]

மெரினா வழக்கு : நாளை காலை 8 மணிக்கு ஒத்திவைப்பு..

August 8, 2018 admin 0

மறைந்த கலைஞரின் உடலை சென்னை மெரினாவில் அடக்கம் செய்ய இடம் ஒதுக்க தமிழக அரசு மறுத்ததை யடுத்து. திமுக சென்னை உயர் நீதிமன்ற கதவை தட்டியது. விசாரணை இரவு 10.0மணிக்கு தொடங்கியது. வழக்கை விசாரித்த […]

சொத்து வரியை உடனடியாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் : விஜயகாந்த்…

July 26, 2018 admin 0

தமிழக அரசு அண்மையில் சொத்து வரியை 100 சதவிகிதம் அதிகரித்து அரசாணை வெளியிட்டது.இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழக அரசு சொத்து வரியை உயர்த்தியது, கொள்ளைக்காரன் ஆயுதத்தைக் காட்டி மக்களிடம் பணம் பறிப்பதற்கு […]

இணையதளம் மூலமாக மட்டுமே பிறப்பு, இறப்பு சான்றிதழ் : தமிழக அரசு அறிவிப்பு..

July 7, 2018 admin 0

இனி இணையதளம் மூலமாக மட்டுமே பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் விநியோகிக்கப்படும் என்று பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் கடந்த 2000ம் ஆண்டு முதல் வருவாய்துறை அலுவலகம், மாநகராட்சி […]

ஹஜ் யாத்திரை செல்வோரின் செலவை ஏற்க தமிழக அரசு திட்டம்?…

June 29, 2018 admin 0

ஹஜ் யாத்திரை செல்வோரின் செலவை ஏற்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹஜ் செலவை ஏற்பது பற்றிய அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு ஹஜ் யாத்திரைக்கு தந்த […]

நன்நடத்தை காரணமாக 67 ஆயுள் கைதிகள் விடுதலை: தமிழக அரசு..

June 4, 2018 admin 0

10 ஆண்டுகள் தண்டனை நிறைவு பெற்ற, 67 ஆயுள் கைதிகள் விடுதலை செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 25.02.18 அன்று […]

கூடுதல் நீட் தேர்வு மையங்களை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை : கனிமொழி…

May 5, 2018 admin 0

தமிழகத்தில் கூடுதல் நீட் தேர்வு மையங்களை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். கருணாநிதி, ஸ்டாலினை முக்கிய தலைவர்கள் சந்திப்பது கூட்டணிக்கான சந்திப்பல்ல மரியாதை நிமித்தமானது என்றும் […]

டாஸ்மாக் வழக்கில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு..

May 1, 2018 admin 0

டாஸ்மாக் வழக்கில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. நகராட்சிக்குட்பட்ட நெடுஞ்சாலைகளில் மதுக்கடையை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.