காவிரி விவகாரத்தில் பிரதமருக்கு அழுத்தம் தர தமிழக எம்.பி.க்கள் ராஜினாமா செய்யலாம் : ஸ்டாலின்..

March 3, 2018 admin 0

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஸ்டாலின் காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பிறகு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். இதில் திங்கள் கிழமைக்குள் பிரதமரிடமிருந்து […]