தமிழக சட்டப்பேரவை ஜன.,2-ந்தேதி கூடுகிறது..

December 26, 2018 admin 0

தமிழக சட்டப்பேரவை வரும் ஜனவரி 2ந்தேதி கூடுகிறது 2019 ஆம் ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் பன்வாரிலாலின் உரையுடன் தொடங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனவரி முதல் வாரம் தமிழக சட்டப்பேரவை ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது..

November 10, 2018 admin 0

ஜனவரி முதல் வாரம் தமிழக சட்டப்பேரவை தொடங்க உள்ளது. ஆளுநர் உரையாற்றியதும் அதற்கு மறுநாளில் இருந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து விவாதம் நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் ஆளுநர் உரையுடன் சட்டசபை […]

தமிழக சட்டப்பேரவை கூட்டம் 29-ந்தேதி தொடங்கிறது…

May 15, 2018 admin 0

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவை வரும் மே.29-ந்தேதி தொடங்குகிறது. பட்ஜெட்டுக்குப் பிறகு மானியக் கோரிக்கை மீதான் விவதாங்கள் நடைபெறவுள்ளதால் அனேகமாக 1 மாதத்திற்கு மேலாக பேரவை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

தமிழக சட்டப்பேரவை தொடங்கியது..

January 11, 2018 admin 0

தமிழக சட்டப்பேரவையில் இன்றைய நிகழ்வுகள் தொடங்கின. சட்டப்பேரவையில் கேள்வி நேரம் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று சட்டப்பேரவையில் தமிழக எம்எல்ஏக்களின் மாத ஊதியத்தை உயர்த்துவது தொடர்பாக சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு […]