தங்கும் விடுதிகள் வாகன ஓட்டிகளுக்கு என பிரத்யோகமாக கழிப்பிட வசதியுடன் கூடிய ஓய்வு அறை : தமிழ்நாடு அரசு உத்தரவு..

July 3, 2023 admin 0

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விதமான தங்கும் விடுதிகள் வாடிக்கையாளர்களுடன் வரும் வாகன ஓட்டிகளுக்கு என பிரத்யோகமாக கழிப்பிட வசதியுடன் கூடிய ஓய்வு அறை ஏற்படுத்தித் தர வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.மிகப் பெரிய […]

ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு..

July 1, 2023 admin 0

தமிழ்நாடு அரசு ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கருணாநிதி நூற்றாண்டு விழா, மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் […]

மாநிலம் முழுவதும் மார்ச் 22ம் தேதி கிராம சபை கூட்டம் : தமிழ்நாடு அரசு உத்தரவு..

March 17, 2023 admin 0

வருடம் தோறும் மார்ச்-22ம் தேதியை உலக தண்ணீர் தினமாக அறிவித்து ஐ.நா சபை கொண்டாடி வருகிறது. உலக தண்ணீர் தினத்தையொட்டி மாநிலம் முழுவதும் வரும் மார்ச்- 22ம் தேதி அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் […]

கோவையில் புதிதாக பொதுப்பணித்துறை மண்டலம்: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு..

November 22, 2021 admin 0

கோவையில் புதிதாக பொதுப்பணித்துறை மண்டலத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னை, திருச்சி மண்டலங்களை சீரமைத்து கோவையை தலைமையிடமாக கொண்டு புதிய மண்டலம் உருவாக்கப்பட்டுள்ளது

நவ.1ம் தேதி முதல் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு..

September 28, 2021 admin 0

நவம்பர் ஒன்றாம் தேதி முதல் 1- 8ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. மற்றொருபுறம் தடுப்பூசி செலுத்தும் விகிதம் அதிகரித்து வருகிறது. இதனிடையே […]

தமிழ்நாடு அரசு போக்குரத்து கழகத்திற்கு 515 புது பேருந்து சேவைகள் தொடக்கம்..

July 3, 2018 admin 0

தமிழ்நாடு அரசு போக்குரத்து கழகத்திற்கு புதிதாக வாங்கப்பட்டுள்ள 515 பேருந்து சேவையை தொடங்கியது. தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர், அமைச்சர்கள் கலந்து கொண்டனர். ரூ.134 கோடியில் வாங்கப்பட்ட இந்த பேருந்தில் குளிர்சாதனம், […]