அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளர்கள் அறிவிப்பு..

March 9, 2020 admin 0

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 1. கே.பி.முனுசாமி, துணை ஒருங்கிணைப்பாளர் 2.தம்பிதுரை, கொள்கை பரப்பு செயலாளர் 3. ஜி.கே.வாசன், தலைவர், தமிழ் மாநில காங்கிரஸ் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலல் போட்டியிடும் […]

கரூர் தொகுதி முன்னேற்றத்திற்காக தம்பிதுரை எதையும் செய்யவில்லை: தினகரன் குற்றச்சாட்டு

April 4, 2019 admin 0

கரூர் தொகுதி முன்னேற்றத்திற்காக தம்பிதுரை எதையும் செய்யவில்லை என டி.டி.வி.தினகரன் பார்பூரை செய்து வருகிறார். கரூர் எம்.பி. தம்பிதுரை தத்தெடுத்த பாலவிடுதி கிராமத்தை கூட முன்னேற்றவில்லை என டி.டி.வி. குற்றம் சாட்டியுள்ளார்.

சிபிஐ மூலம் மத்திய அரசு தமிழக அமைச்சர்களை மிரட்டுகிறது: தம்பிதுரை பரபரப்பு புகார்…

October 24, 2018 admin 0

  சிபிஐ மூலம் மத்திய அரசு தமிழக அமைச்சர்களை மிரட்டுகிறது என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்வர், சுகாதார அமைச்சர் பதவி விலக […]

எந்த விதமான சோதனைகளுக்கும் அதிமுக அரசு பயப்படாது : தம்பிதுரை..

July 21, 2018 admin 0

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய லோக்சபா துணை சபாநாயகரும், அதிமுக எம்.பி.,யுமான தம்பிதுரை, கடந்த கூட்டத்தொடரிலேயே நாங்கள் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவு செய்தோம். ஆனால் எங்களின் […]

ஜெ.,வாழ்ந்த போயஸ் இல்லத்தை யாரும் களங்கப்படுத்தக் கூடாது : தம்பிதுரை..

November 18, 2017 admin 0

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் இல்லத்தை யாரும் களங்கப்படுத்தக் கூடாது என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார். கரூரில் இரட்டை வாய்க்கால் பகுதியை பார்வையிட்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சோதனை […]