ஆசிய விளையாட்டு : 400 மீ தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழக வீரர் தருண் அய்யாசாமி வெள்ளி வென்றார்..

August 27, 2018 admin 0

ஆசிய விளையாட்டு போட்டியின் 400 மீட்டர் தடைதாண்டும் ஓட்டத்தில் தமிழக வீரர் தருண் அய்யாசாமி வெள்ளிப் பதக்கம் வென்றார்.. ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பலெம்பாங்கில் நடைபெற்று வருகிறது. தற்போது தடகள […]