பேரறிஞர் அண்ணாவின் 49வது நினைவு நாள்: முதல்வர், துணை முதல்வர் மரியாதை..

February 3, 2018 admin 0

சென்னையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினர். பேரறிஞர் அண்ணாவின் 49வது நினைவுதினத்தை முன்னிட்டு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், ராஜேந்திரன், […]