தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்…

June 2, 2022 admin 0

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, குமரி, தென்காசி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு […]

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்

May 26, 2022 admin 0

தமிழகத்தில் அடுத்து வரும் 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தருமபுரி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மழைக்கு […]

மதுரை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அடுத்த 2 மணிநேரத்திற்கு இடி,மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு..

August 22, 2021 admin 0

வளி மண்டல மேல்யடுக்கு காரணமாக மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, நெல்லை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை […]

திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி

March 14, 2020 admin 0

திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். நல்லாம்பட்டி அருகே ஒடுக்கம் பகுதியில் 20 ஏக்கரில் ரூ.325 கோடியில் அரசு மருத்துவ கல்லூரி கட்டப்படுகிறது.

சூரிய கிரகணம் பற்றிய அறிவியல் உண்மைகள் …

December 26, 2019 admin 0

சூரிய கிரகணம் பற்றிப் பல்வேறு விதமான தகவல்கள் வலம் வருகின்றன. அச்சப்படத் தக்கதா, சூரிய கிரகணம்? அறிவியல் கூறும் உண்மைதான் என்ன? வானியல் அபூா்வ நிகழ்வான வளைய சூரிய கிரகணம் இந்தியாவின் பல பகுதிகளில் […]

உள் மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு..

April 24, 2018 admin 0

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறுகையில், “வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், […]

தேனி, திண்டுக்கல், நீலகிரி உட்பட 5 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு..

April 14, 2018 admin 0

தேனி, திண்டுக்கல், நீலகிரி, கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதால் தென் தமிழக மீனவர்கள் நாளையும் கடலுக்கு செல்ல வேண்டாம் என […]

பழனி தைப்பூச திருவிழா: திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அறிவிப்பு..

January 25, 2018 admin 0

புகழ் பெற்ற பழனி முருகன் கோவிலில் வரும் 31.01.2018 அன்று தைப்பூசத்தையொட்டி திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை நாளாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சி தலைவர் வினய் அறிவித்துள்ளார்.